சர்வதேச மட்டத்தில் சிறந்த விருதுகளை பெற்றுள்ள இலங்கை திரைப்படங்களுக்காக உலக சந்தையொன்றை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. ஐம்பதுகளில் இருந்து உலகின் கவனத்தை ஈர்த்த சிங்கள திரைப்படங்கள் 2000ஆம் வருடம் அளவில் உலக திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் பல விருதுகளை பெற்றதன் மூலம் சினிமா கைத்தொழிலுக்கு நல்லதொரு வணிக சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நிலைமை அவ்வாறு இருந்தாலும் இந்நாட்டின் அரச பிரிவின் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகின்றது. காலத்துக்கு காலம் பல முயற்சிகள் எடுத்தாலும் அதனால் சரியான இலக்கை அடைய முடியவில்லை என்றே கூறவேண்டும். அதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் பாராட்டுக்கு உட்பட்ட தேசிய திரைப்பட ஆக்கங்கள் சினிமா கலைஞர்கள் காலத்தினால் மறைந்து போனார்கள். பிராந்திய மற்றும் உலக தரத்தில் சிறப்பினை அடைந்துள்ள இலங்கை திரைப்படத் துறையை

There is a need to create a global market for Sri Lankan films that have won top awards internationally. Sinhala films that have attracted the attention of the world since the fifties have created a good business environment for the film industry by winning several awards at the World Film Awards in the year 2000. Even so, owning one is still beyond the reach of the average person. The Sri Lankan film industry excels at regional and world standards. That is why the need to resurrect has arisen.

The Sri Lanka International Film Festival to be held in Sentapabara, USA is very important for our country’s film industry. The opportunity to host the Sri Lanka Film Festival in Santa Barbara, world-famous as an art and culture city, is a great opportunity for the national film industry.

Click here to read more